Sunday, 8 December 2013

மரம் நடுவிழா - plantation of trees

                 


                  சுற்றுசூழல் நலனை கருத்தில் கொண்டு 08.12.2013 அன்று நம்முடைய
ஆலய வளாகத்தில் நம்முடைய ஆலய குருவானவர் மற்றும் ஆலய செயலர்
தலைமையில் மரம் நடு விழா நடைபெற்றது.

On 08.12.2013 in our Church premises, the tree plantation was done by our Church pastor and Secretary.













No comments:

Post a Comment