கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆராதனை
The Church has offering its services since 1871
Thursday, 2 January 2014
Wednesday, 1 January 2014
XMAS TREE'13
கிறிஸ்துமஸ் மரவிழா கொண்டாட்டங்கள்
XMAS TREE'13
15 டிசம்பர் 2013 அன்று நம்முடைய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மரவிழா நடைபெற்றது. அதில் சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
On 15 December 2013 XMAS TREE'13 held in our church. All the boys and girls were participated with enthusiasm.
பாடல் : மணவாளன் வர போறாரு
பாடல் : கிறிஸ்துமஸ் தாத்தா வந்தேனே
பாடல் : பாலன் யேசு பிறந்தாரையா
Sunday, 8 December 2013
மரம் நடுவிழா - plantation of trees
சுற்றுசூழல் நலனை கருத்தில் கொண்டு 08.12.2013 அன்று நம்முடைய
ஆலய வளாகத்தில் நம்முடைய ஆலய குருவானவர் மற்றும் ஆலய செயலர்
தலைமையில் மரம் நடு விழா நடைபெற்றது.
On 08.12.2013 in our Church premises, the tree plantation was done by our Church pastor and Secretary.
Subscribe to:
Posts (Atom)